எந்த டீ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?

காலையில் எழுந்ததும் டீ அருந்தும் வழக்கம் பலருக்கும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. கூடவே எந்த டீ பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்ற விவாதம் நீண்ட காலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது. அதனால் டீயில் பால் கலந்து பருகலாமா? வெறுமனே தேயிலை கலந்து ‘பிளாக் டீ’யாக ருசிக்கலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. அதனை முன்வைத்து ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய புதிய ஆய்வு ஒன்று டீ குடிப்பது எப்படி ஆயுளுக்கு பலம் சேர்க்கும் என்ற … Continue reading எந்த டீ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?